பேருந்தின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்து 2 பேர் உயிரிழப்பு.
ஆம்னி பேருந்து லாரி மீது மோதிய விபத்தால் 20 பேர் படுகாயம்.
விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உளுந்தூர் பேட்டை சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
#BusAccident | #Ulundurpet | #Chennai