ஏப்.21 – ஏப்.24 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்
ஏப்.24 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 – 50%ஆக இருக்கக்கூடும்
மற்ற நேரங்களில் 40 – 75%ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 – 85% ஆகவும் இருக்கக்கூடும்
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் – வானிலை மையம் எச்சரிக்கை
#Chennai | #Summer | #Hot | #damaaram