நேற்று பெங்களூருவில் நடந்த பாஜக (NDA) கூட்டணிக்கு எதிரான “INDIA” கூட்டணி உருவாக்கப்பட்டது. இக்கூட்டணியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ராகுல் காந்தி இருக்கையில் SHRI. ராகுல் காந்தி என்றும் ஸ்டாலின் இருக்கையில் THIRU. ஸ்டாலின் என்றும் பெயர் பலகை வைத்தது தமிழர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
#damaaram | #India | #Rahulgandhi | #Stalin | #Tamilnadu