தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் (டிச. 16,17) என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால், ஓரிரு இடங்களில் 12-20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது.
#OrangeAlert | #Tamilnadurains | #Chennairains | #Damaaram