அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு.
கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை சுட்டிக்காட்டி நீதிபதி உத்தரவு.
பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதாக இபிஎஸ் தொடர்ந்த மனுவில் உத்தரவு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.