விஜய் தனது அரசியல் தொடக்கத்தை யவரும் யூகிக்க முடியா வண்ணம் காய் நகர்த்துகிறார்.
மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து இன்று வழக்கறிஞர்கள் அணியை சார்ந்தவர்கள் அணைவரையும் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி விருந்துடன் கவனித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது விரைவில் தமிழகத்தில் விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்க இருப்பதாக தெரிவித்தார்!
தமிழன் பட பாணியில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்குகிறார் தளபதி!
#Vijay | #Damaaram | #VMI